வார்த்தை ஓவியம் | Kids Words art Puzzle - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

வார்த்தை ஓவியம்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.... இங்குள்ள வார்த்தைகளைப் பாருங்க... இதற்கு டைப்போகிராபி என்று பெயர். ‘இதேமாதிரி நாங்களும் எழுதுவோமே’ என்கிறீர்களா? உடனே எழுதி, ‘வார்த்தை ஓவியம்’ என்கிற பெயரில் அனுப்புங்க. பரிசு வாங்கி அசத்துங்க! கடைசி தேதி 22.04.19

நீங்க எழுதவேண்டிய வார்த்தைகள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க