கார்ட்டூன் பாட்டில்! | Kids craft cartoon Battle - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

கார்ட்டூன் பாட்டில்!

தேவையானவை:
*பாட்டில் - 1
*A4 பேப்பர் – 1
*ஃபேப்பரிக் பெயின்ட்- 3 (விரும்பிய வண்ணங்களில்)
*வார்னிஷ், பென்சில், கத்தரிக்கோல், பிரெஷ், ஃபெவிக்கால்