சொல்லுங்க பார்ப்போம்! | Games for Kids - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

சொல்லுங்க பார்ப்போம்!

ன்னிக்கு காலையில் 7.00 மணி இருக்கும் அம்மா வந்து சரணை எழுப்பினாங்க.

‘`5 நிமிஷம் ப்ளீஸ்!’’ என்றான் சரண்.

‘‘அலாரம் அடிக்காததால நானே லேட்டா எழுந்துட்டேன். டக்னு ரெடியாகு. அரை மணி நேரத்துல ஸ்கூல் பஸ் வந்துடும்’’ என்றபடி அம்மா சமையலறைக்குள் போனார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க