இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு | Story Teller Sharmila Desingu interview - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - கதை சொல்லி ஷர்மிளா தேசிங்கு

பெயர்: ஷர்மிளா தேசிங்கு.

என் அப்பா பெயர் தேசிங்கு. ஓய்வுபெற்ற தமிழாசிரியர். கணவர் பெயர், ஜெயக்குமார். ஒரு பையன், லிவின்.

பிறந்தது: திருநெல்வேலி மாவட்டம்,  அரியநாயகிபுரம்

இப்போ இருப்பது: பெங்களூரூ

என்ன வேலை?: ஐ.டி