சிறுகல் - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/03/2019)

சிறுகல் - சிறுகதை

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: அரஸ்

“எங்கப்பாவும் செத்துருவாரு போலண்ணே”

உமையவன் குரலில் இருந்த நடுக்கமும் விரக்தியும் என் மனதின் சமநிலையை அசைக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க