ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன் | Kids Cartoon Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

ஷெர்லாக் ஹோம்ஸ் டு தெனாலிராமன்

ஷெர்லாக் ஹோம்ஸ் வீடு...

‘‘நண்பா, வாட்சன் இன்னிக்கு என் வீட்டுலதான் உனக்கு டின்னர் ஓகே’’ என்று போனில் சொல்லிக்கொண்டிருந்தபோது, கரன்ட் கட்.

‘‘அடடா... வாட்சன்! உன் ராசியோ, என்னவோ கரன்ட் கட். அதனால், டின்னர் உன் வீட்டுல. இட்லி மாவு எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றார்.