வேட்பாள பெருமக்களே... | Funny thinking about Election Manifesto - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

வேட்பாள பெருமக்களே...

லிட்டில் ஜான்

து, ‘அடிச்சிவிடு உம்பாட்டுக்கு’ சீஸன் 17. செய்றோமோ இல்லையோ, முடியுமோ முடியாதோ, எப்படியும் எவனும் திரும்பக் கேக்கப்போறதில்லை என்கிற தில்லோடு கெத்தாக, கட்சிகள் தேர்தல் அறிக்கைகளைப் பக்கம் பக்கமாக அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. இந்த அறிக்கைகளில் அதே நதிநீர் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, ஊழல் ஒழிப்பு எனப் பழைய பஜனைகளாக இருக்கின்றன... இணைய காலத்தில் இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படி வெளியிடலாமே தேர்தல் அறிக்கை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க