ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த் | Junior Super Star Ashwanth interview - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

ஸ்மார்ட் ஒர்க்... சிம்பிள் வெற்றி! - ஜூனியர் சூப்பர்ஸ்டார் அஷ்வந்த்

‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக, ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களில் அன்பை அள்ளியவர், அஷ்வந்த். கேமரா முன்பு நின்றதும், அழகான எக்ஸ்பிரஷன்களில் வசனங்களை அள்ளித் தெளிக்கிறார். இந்த க்யூட் வாண்டு,  ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு டீலக்ஸ் நிமிடங்கள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க