பறக்கும் டம்போ பலே சாகசம்! | Dumbo - Hollywood Movie Review - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/04/2019)

பறக்கும் டம்போ பலே சாகசம்!

யானை என்ற அந்தப் பெரிய செல்லத்தை விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். கோயில்கள், காடுகள் என எங்கும் யானைகள் என்றாலே ஆச்சர்யம் தருபவை. வீடியோக்களில் குட்டி யானைகள் அடிக்கும் லூட்டிகளை எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படியான ஒரு லூட்டி குட்டி யானையின் கதைதான், டம்போ (Dumbo).