மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/03/2019)

மிஸ்டர் மியாவ்

ந்தமுறை மிஸ்டர் மியாவ் வலம்வந்தது மும்பை. தமிழ் சினிமாவைவிட்டு, பாலிவுட்டைக் கலக்கிய ஹீரோயின்கள் பட்டியலில் ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ரேகாவுக்குப் பிறகு வித்யா பாலனுக்கும் ஓர் இடம் உண்டு. பாலிவுட் உலகின் முன்னணி நடிகையான வித்யா பாலனைப் பற்றி மியாவ் அள்ளிவந்த ‘வாவ்’ தகவல்கள் இதோ!