“பயோபிக்கா, வேணவே வேணாம்!” | Interview with Actress Manjima Mohan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

“பயோபிக்கா, வேணவே வேணாம்!”

படங்கள்: கிரண்ஷா

ச்சம் என்பது மடமையடா’ மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தற்போது, ‘தேவராட்டம்’, ஜீவா - அருள்நிதி நடிக்கும் படம்,  மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ என... தன் சினிமாப் பயணத்தை டாப் கியரில் செலுத்திக்கொண்டிருக்கிறார்.