ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்! | Interview with cinematographer Ramji - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

ஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்!

குறைவாகவே படங்கள் பண்ணினாலும் அவை நிறைவாக இருக்க வேண்டும் என அதிகமும் மெனக்கெடுபவர் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ஒரு மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க