“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி!” | Interview with Actress cum Dubbing Artist Deepa Venkat - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி!”

‘` `நயன்தாராவின் டப்பிங் ஆர்டிஸ்ட்’ என்பது என்னோட முதன்மையான அடையாளம் ஆகிடுச்சு. ‘உங்ககிட்ட பேசுறப்போ நயன்தாராகிட்ட பேசுற மாதிரியே இருக்கு’னு பலர் சொல்லியிருக்காங்க. கலைக்கான பாராட்டு அதுதான்’’ - புத்துணர்வோடு பேசுகிறார் தீபா வெங்கட். ஆர்.ஜே., சினிமா, சீரியல், பண்பலை என கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக மீடியாவில் தடம்பதித்துவரும் தீபா, தன் டப்பிங் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க