குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம் | Kuppathu Raja - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

குப்பத்து ராஜா - சினிமா விமர்சனம்

னது குப்பத்தில் மர்மமான முறையில் நிகழும் சில மரணங்களின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து தர்ம அடி கொடுக்கிறார் இந்த `குப்பத்து ராஜா.’