மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/04/2019)

மிஸ்டர் மியாவ்

கொளுத்தும் வெயிலைக் கொஞ்சம் ஜில் என்று உணர,  இந்த வாரம் நடிகை மேகா ஆகாஷின் தகவல்களைத் தருகிறார் மிஸ்டர் மியாவ்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கும் மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம், ‘ஒரு பக்கக் கதை’. பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராமன் நடித்தார். விரைவில் இந்தப் படம் ஆன்லைனில் வெளியிடப்பட விருக்கிறது.