மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/04/2019)

மிஸ்டர் மியாவ்

ந்த வார மிஸ்டர் மியாவ் கர்நாடகாவைச் சுற்றியிருக்கிறார். கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நித்யா மேனன் பற்றிய வாவ் தகவல்கள் இதோ!

பெங்களூரில் பிறந்த நித்யா மேனன், பத்து வயதில் ‘The Monkey Who Knew Too Much’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகை தபுவின் தங்கையாக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், இங்கிலீஷ்... என ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர், நித்யா மேனன். தவிர, தற்போது பெங்காலி பேசக் கற்றுக்கொண்டிருக்கிறார்.