“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?” | Interview With Director Sasi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

“500 ரூபாயை ஒழிச்சு 2000 ரூபாயா?”

“ ‘சொல்லாமலே’, ‘ரோஜாக் கூட்டம்’, ‘டிஷ்யூம்,’ ‘பூ’ விதவிதமான பின்னணியில காதலைச் சொன்னேன். காதலைத் தவிர வேறெதுவும் தெரியலையோன்னு நினைச்சப்போ, ‘555’, ‘பிச்சைக்காரன்’ படங்களைப் பண்ணினேன். இப்போ, புது முயற்சியா ‘சிவப்பு மஞ்சள் பச்சை.’ இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘இவன் மூணு வருஷம் சும்மா இல்லை’னு எல்லோரும் புரிஞ்சுக்குவாங்க. இதுதான் எனக்குத் தெரியும்னு என்னை நான் பிராண்ட் பண்ணிக்க விரும்பல.” - “20 வருடத்துல 8 படங்களை மட்டுமே இயக்கியிருக்கீங்க, உங்களுக்குனு ஒரு ஜானரை ஃபிக்ஸ் பண்ணிக்காததுதான் காரணமா?” என்ற கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார், இயக்குநர் சசி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க