வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக் | Mani Ratnam making Historical Movie Ponniyin Selvan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

வாவ் வந்தியத்தேவன் - வருகிறான் பொன்னியின் செல்வன் - இது மணிரத்னம் மேஜிக்

‘நினைத்ததை முடிப்பவன்’ எம்.ஜி.ஆரால் சாத்தியப்படாததை, ‘உன்னால் முடியும் தம்பி’ கமல்ஹாசனால் முடியாததை, ‘நிறைவேற்றியே ஆகவேண்டும்’ என்று களமிறங்கியிருக்கிறார் மணிரத்னம்.