மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/04/2019)

மிஸ்டர் மியாவ்

ந்த வாரம் மிஸ்டர் மியாவ், நமது சென்னையின் ஆழ்வார்பேட்டை ஏரியாவை வலம் வந்தது. நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றிய வாவ் தகவல்கள் இதோ...

கமல்ஹாசனின் மகள் என்ற பெருமையுடன் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிப்பைத் தாண்டி இசையில் மிகுந்த ஆர்வம்கொண்ட இவர் கமல் தயாரித்து நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இளையராஜா இசையில் ‘போற்றி பாடடி பொண்ணே’ பாடலை நடிகர் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து பாடினார். அப்போது ஸ்ருதியின் வயது ஆறு.