மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம் | Mehandi Circus - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

மெஹந்தி சர்க்கஸ் - சினிமா விமர்சனம்

“நான் - அவள் - இளையராஜா” எனும் உலகின் மிகச்சிறு காதல் கவிதையின் செல்லுலாய்டு வடிவம் இந்த ‘மெஹந்தி சர்க்கஸ்.’