காஞ்சனா 3 - சினிமா விமர்சனம் | Kanchana 3 - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

காஞ்சனா 3 - சினிமா விமர்சனம்

பேயென்றாலே பயந்தோடும் ஹீரோ, பின் பேய்க்காகப் பழிவாங்கக் களமிறங்கும் அதே அதே அதே கதைதான் ‘காஞ்சனா 3.’ இம்முறை குப்பத்து மக்களுடனும், இன்டர்நேஷனல் பேயோட்டிகளுடனும் களமிறங்கியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.