பிரபஞ்ச சினிமாக்களில் முதன்முறையாக... | Funny thinking about Black hole concept in Tamil Cinema - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

பிரபஞ்ச சினிமாக்களில் முதன்முறையாக...

ஓவியங்கள்: வென்னி மலை

ருக்குள் ஏதாவது டிரெண்ட் ஆகிவிட்டால், உடனே அதை ஊறப்போட்டு அரைத்து ஆயிரம் அடைதோசை சுட்டுவிடுவதுதான் தமிழ் சினிமாவின் வழக்கம், பழக்கம் எல்லாமே. சமீபத்தில் பிளாக்ஹோல் எனும் அதிசய சமாசாரம் வேறு டிரெண்டானது. அதைக் கதைக்குள் நம் இயக்குநர்கள் எப்படியெல்லாம் புகுத்துவார்கள் என ஜாலியான, கற்பனையான சில சாம்பிள்களைப் பார்ப்போம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க