இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

இன்பாக்ஸ்

 

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தருவதாகச் சொல்லியும் தனது கொள்கைக்கு எதிராக இருப்பதால் நடிக்க மாட்டேன் என அழகு சாதன க்ரீம் விளம்பரம் ஒன்றைத் தவிர்த்துள்ளார் சாய் பல்லவி. டோலிவுட்டில் ‘நக்ஸல்’ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் ராணா காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நக்ஸல்பேபி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க