ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்! | 25 years celebration of Director Shankar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/04/2019)

ஷங்கரைக் கொண்டாட ஒரு சங்கமம்!

ங்கர் வருகைக்கு முன், ஷங்கர் வருகைக்குப் பின் என தமிழ் சினிமாவைப் பிரிக்கலாம். அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை இயக்குநர்கள் புடைசூழக் கொண்டாடித் தீர்த்திருக்கி றார்கள்.

இந்த ‘ஷங்கர் 25’ விழாவுக்குக் கேப்டன் மிஷ்கின். இவருடன் லிங்குசாமியும், பாலாஜி சக்திவேலும் கைகோக்க, இந்த நிகழ்வு நெகிழ்வும் மகிழ்வுமாக நடந்து முடிந்திருக்கிறது. அந்தத் தருணங்கள் குறித்து, கலந்துகொண்ட இயக்குநர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க