“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!” | Interview With director s.kalyan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

“ஆண்களை விஞ்சிய ஆக்‌ஷன்!”

‘கத சொல்லப்போறோம்’, ‘குலேபகாவலி’, ‘காத்தாடி’ படத்தைத் தொடர்ந்து, ஜோதிகாவை வைத்து கல்யாண் இயக்கியிருக்கும் படம், ‘ஜாக்பாட்.’ படத்தின் டப்பிங் பரபரப்புகளுக்கு நடுவில் நம்மோடு பேசினார் கல்யாண்.