“அப்பா எனக்குப் பேர் தந்தார்!” | Mimicry Artist Sethu interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

“அப்பா எனக்குப் பேர் தந்தார்!”

முன்னணி மிமிக்ரி கலைஞர்களில் முக்கியமானவர், சேது. வி.எஸ்.ராகவனைப் பார்க்கும்போது கண்டிப்பாக சேது நினைவுக்கு வந்துவிடுவார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் குரல்களையும் பிசிறு தட்டாமல் பேசுபவர்.

‘`எப்போது மிமிக்ரி ஆர்வம் வந்தது?’’

‘`நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ‘நீ ஒழுங்கா படிச்சா உன்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்த்துவிடுறேன். இல்லைன்னா, மாடு மேய்க்கத்தான் போகணும்’னு அப்பா பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராஜன் சொன்னார். அதுக்கு பயந்து படிச்சேன். அப்பாவுக்கு மிமிக்ரி அத்துப்படி. யாராவது வீட்டுக்கு வந்துட்டுப்போனா, அவங்களை மாதிரி பேசிக் காட்டுவார். அவரைப் பார்த்துதான் எனக்கும் மிமிக்ரி ஆர்வம் வந்தது.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க