“யோகிபாபுவை இயக்கப்போறேன்!” | Interview with Actor Jayam Ravi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“நான் ரெகுலர் கமர்ஷியல் ரூட்ல இல்லை; அதனால எனக்கு யாரும் போட்டி இல்லைன்னு தான் சொல்லணும். இது சம்பிரதாயமான பதிலா இருந்தாலும், எனக்கு நான்தான் போட்டி. உண்மையைச் சொல்லணும்னா, என்னுடைய முந்தைய படம்தான், எனக்குப் போட்டி; அதுதான் எனக்கு சவால்!” - ‘உங்களுக்கு பைனரி கம்பேரிசன் இல்லையே?’ என்ற கேள்விக்குப் புன்னகையுடன் ஜெயம் ரவி சொன்ன பதில் இது. 15 வருட சினிமாப் பயணத்தில் 25 படங்களின் அனுபவம் அவரிடம் இருக்கிறது.