தேவராட்டம் - சினிமா விமர்சனம் | Devarattam - Movie review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

தேவராட்டம் - சினிமா விமர்சனம்

“வெட்டுக்குத்துலாம் வெந்நீர் வைக்கிற மாதிரி” என்னும் வில்லனும் “கத்திக்குத்துலாம் காது குத்துற மாதிரி” என்னும் ஹீரோவும் ரத்தம் தெறிக்க ஆடும் ஆட்டம் இந்த `தேவராட்டம்.’