அவள் சினிமா: உயரே | Uyare - Malayalam Movie Review - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/05/2019)

அவள் சினிமா: உயரே

ர் ஆணின் மீது பெண்ணுக்குக் காதல் ஏற்பட கொஞ்சம் அன்பும் அனுசரணையுமே போதுமானதாக இருக்கிறது. இதில் பெண்ணின் பிழை ஒன்றும் இல்லை. ஆனால், இந்த எளிய அன்புக்கு ஆண் தகுதியானவனாக இருக்கிறானா?