“இந்திக்காரர்கள்தாம் எங்களிடமிருந்து கற்றார்கள்!” | Sri Lankan Tamil radio broadcaster Abdul Hameed interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)

“இந்திக்காரர்கள்தாம் எங்களிடமிருந்து கற்றார்கள்!”

ப்துல் ஹமீது, 90-களின் பெரும்பான்மையான தமிழ் இல்லங்களின் ஞாயிறுகளை அலங்கரித்த கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரர். மேடை நாடக நடிகர், பண்பலை அறிவிப்பாளர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், திரையிசை ஆர்வலர் எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். அடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர்களுக்கான இசை ஆலோசகர் பொறுப்பை ஏற்று நடத்தவுள்ளார்.