கலகல கலாய் பாய்ஸ் நாங்க! | Top Video Jockeys jolly meeting - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

கலகல கலாய் பாய்ஸ் நாங்க!

ரு வீ.ஜே இருந்தாலே அந்த  இடம் கலகலப்பாகிவிடும். ஐந்து பேரை ஓரிடத்தில் சந்திக்கவைத்தால்.. அதகளப் படுத்தி விடுவார்கள்தானே! தீபக், அரவிந்த், ஆண்ட்ரூஸ், விக்னேஷ் காந்த், ரியோ ஆகியோரைச் சந்திக்கவைத்தபோது, அதுதான் நடந்தது. சென்னை, தரமணியை அடுத்துள்ள ஓர் உயர்தர ஹோட்டலில் மீட்டிங் ஆரம்பித்த போது நேரம் காலை 11 மணி. முதலில் ஆரம்பித்தவர், விக்னேஷ் காந்த். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க