“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!” | Female Anchors jolly meeting - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/04/2019)

“செல்ஃபி புள்ள... தாங்கலை தொல்லை!”

``சன் டி.வி, சன் மியூசிக், விஜய் டி.வி-யைத் தொடர்ந்து இப்ப ஜி தமிழில் ‘பேட்ட ராப்’ ஷோ. கூடவே, ‘பியார் பிரேமா காதல்’ உட்பட மூணு படங்களுக்கு காஸ்டியூம் டிசைனர். ஆங்கர், டிசைனர்னு என் வேலை தொடரும்’’ தெத்துப் பல் சிரிப்புடன் வெல்கம் சொல்கிறார் மகேஸ்வரி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க