லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்! | Lyricist Arun Bharathi and his wife interview - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

லவ்லி: ராத்திரி ரெண்டு மணிக்கு டீ குடிக்கப் போவோம்!

பாடலாசிரியர் அருண்பாரதி - எழுத்தாளர் பத்மாவதி

‘இதயத்தின் மையப்பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்’

- இது ‘காளி’ திரைப்படத்தில் ‘நூறாய் யுகம் நூறாய்’ பாடலில் இடம்பெற்ற வரிகள். இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர், பாடலாசிரியர் அருண் பாரதி. ‘`இது, நாங்க காதலிக்கும்போது இவங்களுக்காக எழுதினது’’ என்று தன் மனைவி பத்மாவதியை அறிமுகப்படுத்துகிறார் அருண். புத்தகம், சீரியல் வசனம் என்று பத்மாவதிக்கும் பேனாதான் பணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க