சிறந்த நகைச்சுவை நடிகர் - நடிகை

சிறந்த நகைச்சுவை நடிகர்

கருணாகரன்

`இன்று நேற்று நாளை’


வடிவேலுவும் சந்தானமும் ஹீரோவாகிவிட, கலகலப்பு குறைந்த காமெடி டிராக்கில் கருணாகரன் ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ் ஓடவிட்டார். `கொள்கையைத் தளர்த்திக்கலாம்னு இருக்கேன்’ என ஹீரோ சொல்லும்போது, `அது என்ன லுங்கியா?’ என கவுன்ட்டர் கொடுத்து தியேட்டரை அதிரவைக்கும் சீரியஸ் காமெடிதான் கருணாகரனின் பலம். மிஸ் ஆகாத டைமிங், போகிறபோக்கில் வெடிச்சிரிப்பைத் தரும் அசால்ட் ஒன்லைனர்கள்,  உருட்டி உருட்டிப் பார்க்கும் திருட்டு முழி... என கருணாகரனின் உடல்மொழி, காமெடிக்கு டபுள் ஓ.கே. காந்தியுடன் செல்ஃபி, தொலைந்த விமானத்தைக் கண்டுபிடிப்பது என, `இன்று நேற்று நாளை’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஏரியாவிலும் கருணாகரனின் அலப்பறை அத்தனையும் ஆஹா அசத்தல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்