சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

சிறந்த கதை

மணிகண்டன்.எம்

`காக்கா முட்டை’


சென்னை நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களை, சென்னைக்காக உழைக்கும் மண்ணின் மைந்தர்களை அக்கறையுடன் அணுகிய படம் `காக்கா முட்டை’. நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி வலிக்கவைத்த படைப்பு. ஒரு நல்ல கதை, ஒரு நல்ல சினிமாவை தானே உருவாக்கிக்கொள்ளும் என்பதற்கு இன்னொரு சான்று. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சினிமா அழுத்தமாகப் பதிவுசெய்வது அவசியம். அந்த வகையில்  `காக்கா முட்டை’யும் சினிமா வரலாற்றின் இன்னொரு சிகரம். எளிய மக்களின் வாழ்வியலை பொறுப்புடன் கதையாக்கிய மணிகண்டனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்