சிறந்த வசனம்

சிறந்த வசனம்

ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் 

`காக்கா முட்டை’


இயல்பான, எளிமையான வசனங்களால் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தி கவனம் ஈர்த்தார்கள் ஆனந்த் அண்ணா மலையும் ஆனந்த் குமரேசனும். ‘சத்தியமா நம்மள உள்ளே விட மாட்டாங்கடா’ என, சின்ன காக்கா முட்டை  சிட்டி சென்டர் வாசலில் நின்று சொன்னபோது கலகலப்பானது அரங்கம். `எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல’ என்ற யோகிபாபு பன்ச், வைரல் மீம் மெட்டீரியல் ஆனது. `இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடைபோட்டு ஏன் உசுப்பேத்தணும்?’ என சிறு வசனங்களில் பெருங்கதை சொல்லிய இருவருக்கும் லைக்ஸ்... லைக்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்