சிறந்த ஒப்பனை

சிறந்த ஒப்பனை

நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு

`பாகுபலி’


`பாகுபலி’யில் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு மேக்கப். படத்தில் இருக்கும் எல்லோருமே வழக்கத்துக்கு மாறான தோற்றம். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் எக்ஸ்ட்ரா டீட்டெய்லிங் என `பாகுபலி’ எதிர்கொண்ட சவால் மிக மிகப் பெரியது. அதை சாதனையாக்கியது நல்லா ஸ்ரீனு, சேனாபதி நாயுடு கூட்டணி. கட்டப்பா முதல் காளகேயர்கள் வரை, வயதான அனுஷ்கா முதல் ராணி ரம்யா கிருஷ்ணன் வரை அனைவரின் ஒப்பனையும் கச்சித நேர்த்தி. ஒவ்வொரு பாத்திரமும் நெற்றிப் பொட்டில் தொடங்கி புருவநரை வரை அத்தனை துல்லியமான மேக்கப் கொடுத்தது ஹிஸ்டாரிக்கல் டச். மகிழ்மதியின் மனிதர்களை எல்லாம் அச்சு அசலாக மாற்றியதில் ஒப்பனைக்காரர்களின் உழைப்பு ஒப்பற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்