சிறந்த சண்டைப் பயிற்சி | Best stunt Director of kollywood 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த சண்டைப் பயிற்சி

சிறந்த சண்டைப் பயிற்சி

மிராக்கிள் மைக்கேல், லார்னெல் ஸ்டோவெல் ஜூனியர்

`பூலோகம்’


தமிழில் முதன்முதலாக ஒரு புரொஃபஷனல் பாக்ஸிங் படம். இதில் மிராக்கிள் மைக்கேல், லார்னெஸ் ஸ்டோவெல் ஜூனியர் ஆகிய இருவரும் உருவாக்கியது வழக்கமான சண்டைகள் அல்ல... உண்மையான குத்துச்சண்டைப் போட்டிகள். ஏழு அடி அரக்கன் ‘நேதன் ஜோன்ஸை’ ஆறு அடி ஜெயம் ரவி இடுப்பில் குத்தியே வீழ்த்துவது, வெறிகொண்ட பன்ச்சில் மாட்டாமல் எஸ்கேப் ஆவது என ரிங்குக்குள் நடக்கும் சர்க்கஸ், சுவாரஸ்யம். பாக்ஸிங்கில் இருக்கிற சொற்பமான முரட்டுக் குத்துகளுக்கு நடுவில் புத்திசாலித்தனத் தையும் சேர்த்து ஸ்கோர் செய்த இரு
வருக்கும் ஒரு நாக்அவுட் பூங்கொத்து.

நீங்க எப்படி பீல் பண்றீங்க