சிறந்த நடன இயக்கம்
பாபா பாஸ்கர்
தர லோக்கல் - `மாரி’
அரை விநாடிகூட ஓயாத ராக் ஸ்டார் அனிருத்தின் தரலோக்கல் இசைவெடிக்கு நடனம் வடிவமைப்பது நாட் ஈஸி. தனுஷ் மாதிரி ஒரு தாறுமாறு ஆட்டக்காரனை ஆட்டுவிப்பதற்கு ஸ்பெஷல் கவனம் தேவை. பாபா பாஸ்கர் இசையையும