சிறந்த அனிமேஷன் - விஷுவல் எஃபெக்ட்ஸ்

சிறந்த அனிமேஷன் - விஷுவல் எஃபெக்ட்ஸ்

வி.ஸ்ரீனிவாஸ் மோகன்

`பாகுபலி’


தெருக்கூத்தில் தொடங்கி, மேடை நாடகம் வழியே சினிமா பரிணாம வளர்ச்சி எடுத்திருக்கிறது. இதன் அடுத்தகட்டப் பாய்ச்சல்தான் அனிமேஷனும் கிராஃபிக்ஸும். இனிவரும் படங்களில் தவிர்க்கமுடியாத அம்சமாகிவிட்டது சி.ஜி தொழில்நுட்பம். அதில்  சமீபத்தில் உச்சம் தொட்ட  படம் `பாகுபலி’. நினைத்துப்பார்க்கவே முடியாத  போர்க்காட்சிகள், வானளாவிய சிலை, பனிப்புயல்... என்ற அதிரடி அனுபவத்துக்குக் காரணமே விஷுவல் எஃபெக்ட்ஸ்தான். மிக நேர்த்தியான திட்டமிடல்தான் இதன் அடிப்படை. அந்த வகையில் விழிகள் விரிய ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ரீனிவாஸ் மோகன் அணிக்கு பாகுபலியின் சிலை உயர பொக்கே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்