மூன்று காக்கா முட்டைகளை எடுக்கும் பெரியவன், ஒன்றை அவனுக்கும் ஒன்றை தம்பிக்கும் கொடுத்துவிட்டு, மூன்றாவதை கூட்டிலேயே அம்மா காக்கைக்கு விட்டுவிடுவான். தாராளமாகச் சொல்லலாம்... தமிழ் சினிமாவின் கவித்துவக் காட்சிகளில் இது அரிதான தரிசனம். ஒரு கிராமத்து இளைஞன் தன் முதல் படத