சிறந்த நடிகை நயன்தாரா - `நானும் ரௌடிதான்’

`நானும் ரௌடிதான்’ காதும்மாவைக் காதலிக்காத ஆளே இங்கு இல்லை. `தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே...’ என விஜய் சேதுபதியோடு சேர்ந்து ரசிகர்களும் நயனைத் தேடினார்கள். `எனக்கு காது கேக்காது. யார்கிட்டயும் சொல்லிடாதீங்க, ப்ளீஸ்’ என்ற நயன்தாராவின் உதட்டுச் சுழிப்புக்கு ஏழு கோடி லைக்ஸ். தந்தை இறந்ததை ராதிகா சொல்லிவிட, காவல் நிலையத்தில் இருந்து இறங்கி, தடதடவென அழுதுகொண்டே நடக்கிற அந்த ஒற்றை ஷாட்டில் கொடுத்தது ஓராயிரம் எக்ஸ்பிரஷன்ஸ். காதும்மா... தமிழன் லவ்ஸ் யூ பேபி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்