சிறந்த குணச்சித்திர நடிகை ரம்யாகிருஷ்ணன் - `பாகுபலி’

ரகதவள்ளி அலைஸ் மேகியின் இன்னொரு விஸ்வரூபம் `பாகுபலி’யின் `சிவகாமி’. கையில் வாளுடன் ஒட்டுமொத்த அரசவையையும் தன் ஒற்றைக்குரலால் அடக்கும் துணிவு, ஆளுமையின் கம்பீரம். இரண்டு மார்புகளிலும் இரண்டு குழந்தைகளுக்கு பால்கொடுக்கும் தாய்மை, கருணையின் கம்பீரம். `வயசானாலும் ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை’ என தைரியமாக ஸ்டேட்டஸ் போடலாம். ரம்யாகிருஷ்ணனின் ஒவ்வோர் அசைவிலும்... அவ்வளவு மிடுக்கு, அவ்வளவு நேர்த்தி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்