சிறந்த வில்லன் அர்விந்த் சுவாமி - `தனி ஒருவன்’

ழகன்... அபாரன்... இனியன்... இப்போ மிரட்டல் வில்லன். இருட்டிலேயே வாழ்ந்த ஆண்ட்ராய்டு காலத்து அதிசயன். டெக்கி கொடூரன். தொழிலதிபன், கொலையும் செய்யும் குரூர மனம்கொண்டவன் என்ற வித்தியாச காக்டெயிலுக்கு அர்விந்த் சுவாமி அபார செலக்‌ஷன். கடைசி வரை முகம் சுளிக்காமல் மர்டர்கள் செய்யும் ஜென்டில்மேன் வில்லனாக, பிரமாத ஸ்மைலில் விஷம் கக்கியது விர்ச்சுவல் வில்லத்தனம். கோட்-சூட்டோடு கச்சிதமான உடற்கட்டில் ஜீனியஸ் சித்தார்த் அபிமன்யூ கொடுத்த ஒவ்வோர் அசைவும் வாவ்... வாவ். இது அர்விந்த் சுவாமி 2.0.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்