கலர்ஃபுல் திருவிழா... கலகல தருணங்கள்!

றுப்பு பி.எம்.டபிள்யூ காரில் சரியாக மாலை 3:15 மணிக்கு ஸ்டுடியோவுக்குள் 4ஜி வேகத்தில் நுழைந்தார் நயன். வெங்கட்ராம் க்ளிக்ஸ் பட்டனைத் தட்ட ஆரம்பித்ததும், ‘‘ஃபர்ஸ்ட் எந்த போஸ் செட் ஆகுதுனு பாப்போம். அதை ஃபிக்ஸ் பண்ணிட்டு தொடர்ந்து ஷூட் பண்ணலாமா’’ என்றார் மிஸ்.டெடிகேஷனான நயன்தாரா. ‘‘லெஃப்ட் சைடு நான் பார்க்கிற மாதிரி இருக்கிறதுதான் நல்லா இருக்கு. அதனால் அதையே ஃபோகஸ் பண்ணுங்க’’ எனச் சொன்னவர் கையில் இரண்டு விருதுகளும் கொடுக்கப்பட ‘‘வாவ்... ரெண்டு அவார்டு. ரெண்டுமே நான் எதிர்பார்க்காதது’’ எனப் புன்னகையோடு இரண்டு விருதுகளையும் 360 டிகிரியில் சுற்றிப்பார்த்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்