சிறந்த விளம்பரம்

சிறந்த விளம்பரம்

மோக்கா...மோக்கா...

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பபுள்ராப் ஃபிலிம்ஸ்


2015-ம் ஆண்டின் வைரல் விளம்பரம் மோக்கா மோக்கா. `இந்தியாவை, உலகக் கோப்பையில் இந்த முறையேனும் பாகிஸ்தான் தோற்கடிக்குமா?’ என, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பட்டாசுகளுடன் காத்திருப்பது போன்ற விளம்பரம் உலகக்கோப்பை ஃபீவரை எகிறவைத்தது. விளம்பரத்துக்கான `பளிச்’ ஐடியா பிடித்தவர் கேட்டகி என்கிற பெண். இவர் நடத்திவரும் `பபுள்ராப்’ எனும் நிறுவனம்தான் இந்த விளம்பரத்தைத் தயாரித்தது. சுரேஷ் திரிவேணி, விளம்பரத்தின் இயக்குநர்.  2015-ம் ஆண்டில் இந்தியாவை `மோக்கா மோக்கா’ என முணுமுணுக்கவைத்த பெருமை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் பபுள்ராப் நிறுவனங்களையே சேரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்