”நான் நல்ல வில்லன் !”

யாழினி அன்புமணி, படம்: ரமேஷ் கந்தசாமி

ந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதம்பரம் கடற்பகுதியில் மாயமானது. மூன்று விமானிகளுடன் மாயமான அந்த விமானத்தின் பாகங்கள் 32 நாட்களுக்குப் பிறகு பிச்சாவரம் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று விமானிகளும் உயிர் இழந்துவிட்டதாக கடலோரக் காவல்படை சமீபத்தில் அறிவித்தது.   

ஒரு மாதத்துக்கும் மேலாக எல்லோரையும் பரபரக்கவைத்த அந்த டோர்னியர் விமான மீட்பில் தமிழ்நாடு கடலோரக் காவல்படையுடன் இணைந்து பங்காற்றியவர், கோவை பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் சிபிதரன். 'விமான மீட்பில் ஒரு கல்லூரி மாணவருக்கு என்ன சம்பந்தம்!’ என்ற ஆச்சர்யத்துடன் சிபிதரனைச் சந்தித்தால், அவர் சொல்வது எல்லாம் ஆச்சர்யம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்