விகடன் வரவேற்பறை | விகடன் வரவேற்பறை | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/11/2011)

விகடன் வரவேற்பறை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தண்ணீரில் விழுந்த வெயில் - பழநிபாரதி
வெளியீடு: குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை,
சென்னை - 17. பக்கம்: 64  விலை: 50

காதலைக் கருக்கொண்ட கவிதை களின் தொகுப்பு. 'மொழி பிறக்காத இடத்தில்/என்னைக் கவிஞனாக்கி/நிறுத்தியிருக்கிறாய்/மண்டியிட வைக்கிறது/இந்த மகா நிர்வாணம்’ என்ற வரிகள் இந்தக் கவிதைப் பானையின் பதம் காட்டும் சோற்றுப் பருக்கைகள். அன்பிற்கினியவரை இறுகக் கட்டியணைத்து, உச்சந்தலை யில் முத்தமிடுவதைப்போல இருக் கிறது கல்யாண்ஜியின் முன்னுரை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க