“என் மனசுல யாரும் இல்லை!”

சுஜிதா சென்

மாற்றம்... முன்னேற்றம்... திவ்யதர்ஷினி.!  ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த ஆனந்தத்திலிருக்கிறார் டிடி.

“ `துருவ நட்சத்திரம்’ படத்துல எனக்கு ரொம்பச் சின்ன ரோல்தான். ஆனா, ரொம்ப பவர்ஃபுல்லான கதாபாத்திரம். என்னோட கெட்டப்,  லுக், ஸ்டைல் எல்லாமே இந்தப் படத்துல மொத்தமா மாறியிருக்கு. ஷூட்டிங் சமயத்துல சிம்ரன் மேம், ராதிகா மேமோட சேர்ந்து ஒரு பூமராங் வீடியோ பண்ணினேன். அதிலிருந்து எல்லோரும், ‘அடுத்த வீடியோ எப்போ வரும்?’னு கேட்டுட்டிருக்காங்க. மொத்தத்துல என்ஜாய் மட்டுமல்ல, நடிப்புக்கான முதல் கட்டப் பாடமாகவும் அமைஞ்சது இந்தத் `துருவ நட்சத்திரம்.’ ”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்