நீங்கள் விசாக நட்சத்திரமா?

வைகாசி வழிபாடுகள் தொகுப்பு: பி.சந்த்ரமெளலி

வைகாசி - நமது பாவங்களையெல்லாம்  போக்கும் வல்லமை கொண்ட மாதம். செந்தமிழ் இலக்கியங்கள் யாவும் போற்றி வணங்கும் ஸ்ரீமுருகப்பெருமான் அவதரித்த மாதம் என்பதுடன், மகான்கள் பலரது அவதாரத் திருநாள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது வைகாசி.

திருக்குறுகூர் எனும் திருத்தலத்தில் ஸ்ரீநம்மாழ்வார் அவதரித்து அருளியதும் வைகாசியில்தான்.

வாழ்வுக்கு உகந்த நல்வழியைக் காட்டி, பல ஆபத்துகளிலிருந்து நம்மை ரட்சிக்கும் மகானான ஸ்ரீவியாசராஜர், தங்கத் தட்டில் அவதரித்த மாதம் இது.

உலகுக்கே அஹிம்சையைப் போதித்த அன்பின் வடிவமான புத்தபிரான் அவதரித் ததும் இந்த மாதத்தில்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!